"ஏர் - இந்தியா'வை மறுசீரமைக்கஐவர் குழு நியமனம்"ஏர் - இந்தியா'வை மறுசீரமைக்கஐவர் குழு நியமனம் ... உலக மெகா கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானிக்கு 18வது இடம் உலக மெகா கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானிக்கு 18வது இடம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியன் பேங்க் எப்.சி.என்.ஆர் வட்டி மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
00:43

சென்னை:வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் டாலரில் மேற்கொள்ளும், எப்.சி.என்.ஆர் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை, இந்தியன் பேங்க் மாற்றி அமைத்துள்ளது.இதன்படி, 1-2 ஆண்டு வரையில் மேற்கொள்ளப்படும், டாலர் டெபாசிட்டிற்கான வட்டி விகிதம், தற்போதைய 2.86 சதவீதத்திலிருந்து, 2.84 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 2-3 ஆண்டுகள் வரையில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டிற்கான வட்டி, 2.39 சதவீதத்திலிருந்து, 2.41 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, 3-4 ஆண்டு டெபாசிட்டிற்கான வட்டி, 3.49 சதவீதமாகவும், 4-5 ஆண்டு டெபாசிட்டிற்கான வட்டி 3.64 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், 5 ஆண்டு டெபாசிட்டிற்கான வட்டி, 3.77 சதவீதத்திலிருந்து, 3.83 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)