"ஏர் - இந்தியா'வை மறுசீரமைக்கஐவர் குழு நியமனம்"ஏர் - இந்தியா'வை மறுசீரமைக்கஐவர் குழு நியமனம் ... உலக மெகா கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானிக்கு 18வது இடம் உலக மெகா கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானிக்கு 18வது இடம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசூகி இந்தியா95,145 வாகனங்கள் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
00:44

புதுடில்லி:கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்தில், ஒட்டு மொத்த அளவில், 95,145 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (92,161 வாகனங்கள்) விட , 3.24 சதவீதம் அதிகமாகும். உள்நாட்டில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 5.93 சதவீதம் வளர்ச்சி கண்டு, 77,475 என்ற எண்ணிக்கையிலிருந்து, 82,073 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டு சந்தையில், இந்நிறுவனத்தின், பயணிகள் கார் விற்பனை, 69,329லிருந்து, 68,729 ஆக சற்று குறைந்துள்ளது.இதேபோன்று, இந்நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதியும், 10.99 சதவீதம் சரிவடைந்து, 14,686 என்ற எண்ணிக்கையிலிருந்து, 13,072 ஆக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)