நீண்ட தூர கார் பயணத்தில் பாதுகாப்பான டிரைவிங் டிப்ஸ்நீண்ட தூர கார் பயணத்தில் பாதுகாப்பான டிரைவிங் டிப்ஸ் ... முன்பேர வர்த்தக சந்தையில் வருவாயை வாரி வழங்கும் வேளாண் பொருட்கள் முன்பேர வர்த்தக சந்தையில் வருவாயை வாரி வழங்கும் வேளாண் பொருட்கள் ...
'டேப்லெட்' கம்ப்யூட்டர்விற்பனை 60 லட்சமாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2013
00:41

நடப்பு, 2013ம் ஆண்டில், 'டேப்லெட்' கம்ப்யூட்டர் விற்பனை, 100 சதவீதம் வளர்ச்சி கண்டு, 60 லட்சமாக அதிகரிக்கும் என, சைபர் மீடியா ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற, 2012ம் ஆண்டில், டேப்லெட் கம்ப்யூட்டர் விற்பனை, 30 லட்சத்தை எட்டியிருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நடப்பாண்டில், இரண்டு மடங்கு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற, 2012ம் ஆண்டின், மூன்றாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்), நாட்டில், 11 லட்சம், டேப்லெட் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகின. இதில், சாம்சங் நிறுவனம், 23.9 சதவீத பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, மைக்ரோமேக்ஸ் (15.3 சதவீதம்), டேட்டாவிண்ட் (12.3 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வினியோகிப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள், டேப்லெட் கம்ப்யூட்டர்களை கொள்முதல் செய்து வருகின்றன. இதனால், இவற்றின் விற்பனை, எளிதாக, 60 லட்சத்தை தாண்டிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)