வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாடா சபாரியின் ஸ்டார்ம் ரக மாடல் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 ஜன2013
15:06
டாடா சபாரியின் ஸ்டார்ம் ரக மாடல் காரை டாடா எஸ்.யு.வி. ரக வாகனங்கள் பிரிவின் தலைவர் ஆசிஷ் தார் அறிமுகம் செய்து வைத்தார். இதன் விலை ரூ.10.04 லட்சம் முதல் ரூ.14.12 லட்சமாக இருக்கிறது. இது 140 பி.எச்.பி. திறன் கொண்டது. எஸ்.யு.வி. சந்தையில் டாடா வாகனங்களுக்கு 12 சதவீத பங்குகள் உள்ளது. இந்த புதிய ரக ஸ்டார்ம் மூலம் அந்நிறுவனத்தின் விற்பனை மேலும் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கார் தற்போது சந்தையில் முன்னணியில் இருக்கும் மகேந்திராவின் ஸ்கார்பியோ, ரெனால்டு டஸ்டர் ரக கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 09,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 09,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 09,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 09,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!