ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ... தனியார் பங்கு முதலீட்டில் தென் மாநிலங்கள் முன்னிலை தனியார் பங்கு முதலீட்டில் தென் மாநிலங்கள் முன்னிலை ...
"செயில்' நிறுவனம்உருக்கு உற்பத்தி 2 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2013
00:16

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, "செயில்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின், உருக்கு உற்பத்தி, நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், இந்நிறுவனம், 1.07 கோடி டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளது. மேலும், கச்சா உருக்கு உற்பத்தி, 1 கோடி டன்னாகவும், விற்பனைக்கு தயாரான உருக்கு பொருட்களின் உற்பத்தி, 92.50 லட்சம் டன்னாகவும் உள்ளது.உருக்கு மற்றும் விற்பனைக்கு தயாராக உள்ள உருக்கு பொருட்களின் உற்பத்தி, 2 சதவீத அளவிற்கும், கச்சா உருக்கு உற்பத்தி, 1 சதவீத அளவிற்கும் வளர்ச்சி கண்டுள்ளது என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)