கொள்முதல் விலை உயர்வால் கொண்டை கடலை சாகுபடி பரப்பு அதிகரிப்புகொள்முதல் விலை உயர்வால் கொண்டை கடலை சாகுபடி பரப்பு அதிகரிப்பு ... சில்லறை வர்த்தக பணவீக்கம் 10.56 சதவீதமாக உயர்வு சில்லறை வர்த்தக பணவீக்கம் 10.56 சதவீதமாக உயர்வு ...
டிசம்பரில் வேலைவாய்ப்பு 3% உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2013
11:31

புதுடில்லி: கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பு 3 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொதுவாக வருட இறுதியில் வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் ஆனால் 2012ம் ‌ஆண்டு இறுதியோ வழக்க‌த்தை விட வேலைவாய்ப்பு அதிகரித்து இருக்கிறது. எண்ணெய் மற்றும் ஐ.டி., நிறுவனங்களை தவிர்த்து மற்ற துறைகளில் வேலைவாய்ப்பு அதிகமாகவே உயர்ந்துள்ளது. வங்கிதுறையில் 15 சதவீதமும், மோட்டார் வாகன துறையில் 14 சதவீதமும், ஐ.டி.துறையில் 11 சதவீதமும், இன்சூரன்ஸ் துறையில் 6 சதவீதமும் உயர்ந்துள்ளது. சென்னை, மும்பை, புனே போன்ற நகரங்கள் அதிக வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன. அதேசமயம் பெங்களூரு, கோல்கட்டா மற்றும் ஐதராபாத்தில் வேலைவாய்ப்பு சரிந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)