வர்த்தகம் » பொது
சில்லறை வர்த்தக பணவீக்கம் 10.56 சதவீதமாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஜன2013
11:49

புதுடில்லி : சில்லறை வர்த்தக பணவீக்கம் 10.56 சதவீதமாக உயர்ந்துள்ளது. சில்லறை சந்தைகளின் நிலவரத்தின் அடிப்படையில் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் சில்லறை வர்த்தகத்திற்கான பணவீக்கத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் மாத இறுதியில் 9.90 சதவீதமாக இருந்த பணவீக்கம் இப்போது 10.56 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி விரைவில் மேற்கொள்ள இருக்கும் வங்கிகொள்கை போன்ற காரணங்களால் எதிர்பார்ப்பை விட சில்லறை வர்த்தக பணவீக்கம் 10.56 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஜனவரி 14,2013
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்

ஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகரிப்பு ஜனவரி 14,2013
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்

மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்

ஜெயிக்குமா ‘ஜெட் ஏர்வேஸ்?’வரிசை கட்டும் சவால்கள்! ஜனவரி 14,2013
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்

உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!