"ட்விட்டர்' பங்கு வெளியீடு1,500 கோடி டாலர் திரட்ட திட்டம்"ட்விட்டர்' பங்கு வெளியீடு1,500 கோடி டாலர் திரட்ட திட்டம் ... வணிக வரி துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு : 4,500 காலியிடங்கள் நிரப்பப்படாததால்... வணிக வரி துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு : 4,500 காலியிடங்கள் ... ...
சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை9 கோடியாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2013
23:43

புதுடில்லி: சென்ற 2012ம் ஆண்டின், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் விற்பனை, 9.03 கோடியாக குறைந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 4.9 சதவீதம் குறைவாகும் என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.கம்ப்யூட்டருடன் ஒப்பிடும் போது, டேப்லெட், லேப்-டாப் போன்ற சாதனங்களின் பயன்பாடு, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, டேப்லெட் சாதனங்களின் விலை குறைவாக இருப்பதால், இதன் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், கம்ப்யூட்டர் விற்பனை குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், கம்ப்யூட்டர் விற்பனையில், எச்.பி., நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, லெனோவா, டெல், ஏசர் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.


Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)