தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ... சென்செக்ஸ் 20000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ் 20000 புள்ளிகளை கடந்தது ...
சரிந்தது சீன பொருளாதாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2013
14:34

சீன பொருளாதாரம் வளர்ச்சி 7.8 சதவீதமாக சரிந்துள்ளது. உலக பொருளாதாரமே நிலைகுலைந்த நிலையிலும் தொடர்ந்து படுவேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த சீன பொருளாதாரம் தற்பொழுது சரிந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் முதல் முறையாக இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்து வந்த சீனாவின் பொருளாதாரம் முதல் முறையாக மிகக் குறைந்த அளவான 7.8 சதவீத வளர்ச்சிக்கு சரிந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு 10.4 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 2011ல் 9.3 சதவீதமானது. இந்நிலையில் இப்போது மேலும் சரிந்து 7.8 சதவீதத்துக்கு வந்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்தே உள்ளது. சீனப் பொருட்களை நம்பித்தான் பல அமெரிக்க, ஐரோப்பிய சூப்பர் மார்க்கெட்டுகள் இயங்கி வருகின்றன. இந் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலவும் தொடர் பொருளாதார மந்தம் காரணமாக சீனாவின் இறக்குமதியை அவை பெருமளவு குறைத்துவிட்டன. இதனால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அடி வாங்க ஆரம்பித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)