லட்சம் பேர்"கல்தா' நிச்சயம்:பி.எஸ்.என்.எல்., நிறுவனம் திட்டம்லட்சம் பேர்"கல்தா' நிச்சயம்:பி.எஸ்.என்.எல்., நிறுவனம் திட்டம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹோண்டாவின் ஜாஸ் கான்செப்ட் கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2013
10:38

கனடாவில் நடந்து வரும் ஆட்டோ ஷோ ஒன்றில் புதிய கான்செப்ட் மாடல் கார் ஒன்றை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. கியர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட் கார்தான் அடுத்த தலைமுறை ஜாஸ் காராக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. நகர்ப்புற இளைஞர்களை கவரும் வசதிகள் மற்றும் இணைப்பு வசதிகளை கொண்டிருக்கும். மிக மென்மையான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரின் பிற விபரங்களை ஹோண்டா இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், அடுத்த தலைமுறை ஜாஸ் காராக பார்க்கப்படுவதால் இந்தியாவில் அறிமுகமாவதற்கான வாய்ப்பும் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)