தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ... சைக்கிள் உற்பத்தி வரி நீக்க கோரிக்கை சைக்கிள் உற்பத்தி வரி நீக்க கோரிக்கை ...
கனிமங்கள் உற்பத்தியில் சரிவு நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2013
01:12

புதுடில்லி:சென்ற நவம்பர் மாதத்தில், நாட்டின் கனிமங்கள் உற்பத்தி மதிப்பு, 17,004 கோடி ரூபாயாக, சற்று சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 0.7 சதவீதம் குறைவாகும்.ஒட்டு மொத்த அளவில், நாட்டின் கனிமங்கள் உற்பத்தி குறைந்ததற்கு, இரும்புத் தாது, இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்தது தான் காரணம் என, மத்திய கனிமத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற நவம்பரில், கனிமங்கள் துறையின் உற்பத்தி, 5.5 சதவீதம் என்ற அளவில், பின்னடைவை கண்டிருந்தது.கணக்கீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி, 3 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேபோன்று, இரும்புத் தாது மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி முறையே, 5.7 சதவீதம் மற்றும் 5 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய், இரும்புத் தாது மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி, முறையே, 31 லட்சம் டன், 98 லட்சம் டன் மற்றும் 316.20 கோடி கன மீட்டர் என்ற அளவில் இருந்தது.நாட்டின் ஒட்டு மொத்த கனிமங்கள் உற்பத்தியில், கச்சா எண்ணெய், நிலக்கரி, இரும்புத் தாது, இயற்கை எரிவாயு, பழுப்பு நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகியவற்றின் பங்களிப்பு, 95 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)