வர்த்தகம் » பொது
சைக்கிள் உற்பத்தி வரி நீக்க கோரிக்கை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஜன2013
01:14
புதுடில்லி:உள்நாட்டில், சைக்கிள் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. எனவே, சைக்கிள் மீது விதிக்கப்படும், 2 சதவீத உற்பத்தி வரியை, வரும் 2013-14ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நீக்க வேண்டும் என, சைக்கிள் உற்பத்தியாளர்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,), வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், அடிப்படை கட்டமைப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதுடன், முதலீடுகளை கவரும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 22,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 22,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 22,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 22,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!