ஆப்பிள் தர இருக்கும் விலை மலிவான ஐபோன்ஆப்பிள் தர இருக்கும் விலை மலிவான ஐபோன் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
கேலக்ஸி கிராண்ட்டை அறிமுகம் செய்தது சாம்சங்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2013
16:13

சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி ‘கிராண்டை’ இன்று அறிமுகப்படுத்தியது. இன்றுமுதலே இந்தியாலும் விற்பனைக்கு வருகிறது. இந்த அறிவிப்பை சாம்சங் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போனுக்கான இந்திய விலையானது ரூ.21,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 அங்குல LCD தொடுதிரை மற்றும் 480 x 800 பிக்சல்கள், டூயல் சிம் : உண்டு, ப்ராசெசர் : 1.2 GHz டூயல்-கோர் ப்ராசெசர், ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லிபீன் இயங்குதளம், 8 எம்பி ரியர், 2 எம்பி ஃப்ரண்ட் கேமரா, 8 ஜிபி உள்நினைவகம், Wi-Fi, ப்ளுடூத், USB மற்றும் DLNA ஆகிய வசதிகளை பெற்றுள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)