அரிசி விலை உயரும் அபாயம்அரிசி விலை உயரும் அபாயம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு ...
பார்வையாளரர்களை வெகுவாக கவரும் மினி ஜான் கூப்பர் கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2013
12:29

ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் பேஸ்மேன் கார் தனது அழகால் பார்வையாளர்களையும், ஆட்டோமொபைல் துறையினரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. கருப்பு சிவப்பு வண்ணக் கலவையில் அலங்காரமாக நிற்கும் இந்த காரின் டிசைன் மினி பிராண்டின் அஸ்தஸ்தை ஒரு படி உயர்த்தியிருக்கிறது. அழகு மட்டுமல்ல இந்த காரில் 208 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 6.5 வினாடிகளில் எட்டி விடும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. வரும் மார்ச் முதல் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மினி பிராண்டு. இந்த காரின் அழகை கண்டு ரசிக்க விரும்பும் பார்வையாளர்களுக்கு ஸ்லைடரில் விருந்தளிக்கிறது மினி பேஸ்மேன் ஜான் கூப்பர் ஒர்க்ஸ்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)