சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஜனவரியில் வருவாய் 20 % வளர்ச்சி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஜனவரியில் வருவாய் 20 % வளர்ச்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
மாருதி ஓம்னி வேன் ஸ்பெஷல் எடிஸன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2013
12:36

இந்தியாவில், கார் விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுசூகி நிறுவனம், துவக்கத்தில் மாருதி 800 காரை அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, 1984ம் ஆண்டு, ஓம்னி வேனை அறிமுகப்படுத்தியது. இந்த வாகனம், மல்டி யுடிலிட்டி வைக்கிள் (எம்.யு.வி.,) பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில், மாருதி சுசூகி நிறுவனம், எக்கோ மற்றும் எர்டிகா மாடல் கார்களையும் விற்பனை செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஓம்னி வேனின், ஸ்பெஷல் எடிசன் வேனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய ஓம்னி வேனில் இடம் பெறாத, காரின் வெளிப்புறத்தில் இடது பக்க விங் மிரர், ஏயுஎக்ஸ் இன்புட் கொண்ட, "சிடி' பிளேயர், 4 ஸ்பீக்கர் செட், ரப்பர் புளோர் மேட்கள், சீட் கவர்கள் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வேனில், 3 - சிலிண்டர் 796 சிசி, எப்8டி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. ஓம்னி வேன் ஸ்பெஷல் எடிசனின் விலை, ரூ.2.15 லட்சத்தில் இருந்து ரூ.2.51 லட்சம் வரை உள்ளது (எக்ஸ்ஷோரூம், டில்லி).

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)