நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.3,300 கோடி குறைவுநாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.3,300 கோடி குறைவு ... தரைவிரிப்பு ஏற்றுமதி ரூ.415 கோடி தரைவிரிப்பு ஏற்றுமதி ரூ.415 கோடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒரே நாளில் 101 புதிய கிளைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2013
00:11

மும்பை:பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), தமிழகத்தில், ஏழு புதிய கிளைகள் உட்பட, நாடு தழுவிய அளவில், ஒரே நாளில், 101 புதிய கிளைகளை தொடங்கியுள்ளது.மும்பையில், வங்கியின் தலைமை அலுவலகத்தில், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காணொலி காட்சி மூலம் இப்புதிய கிளைகளை, துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், எஸ்.பீ.ஐ., தலைவர் பிரதீப் சவுத்திரி மற்றும் வங்கியின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.தமிழகத்தில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய கிளைகள், அயப்பாக்கம், தொப்பம்பட்டி, கீழநத்தம், திருச்சி விமான நிலையம், சுப்பிரமணியபுரம், பொன்னம்பட்டி, பம்மல் ஆகிய ஏழு இடங்களில் துவங்கப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)