உர மானிய செலவை 15 சதவீதம் குறைக்க திட்டம்:நிதி பற்றாக்குறையை சமாளிக்க...உர மானிய செலவை 15 சதவீதம் குறைக்க திட்டம்:நிதி பற்றாக்குறையை சமாளிக்க... ... இடத்தின் வழிகாட்டி மதிப்பு குறைகிறது :மறு ஆய்வு செய்ய உத்தரவு இடத்தின் வழிகாட்டி மதிப்பு குறைகிறது :மறு ஆய்வு செய்ய உத்தரவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
உயர்ந்தது பாசிப்பருப்பு; குறைந்தது பொரிகடலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2013
15:41

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் பாசிப்பருப்பு மூடைக்கு 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பொரி கடலை மூடைக்கு 150 ரூபாய், சர்க்கரை 25 ரூபாய் குறைந்துள்ளது. சர்க்கரை மூடைக்கு 3250 லிருந்து 3225, நிலக்கடலை பருப்பு மூடைக்கு 5900 லிருந்து 5800, பொடி உளுந்து 3400 லிருந்து 3250, கடலை புண்ணாக்கு 4000 லிருந்து 3900,கொண்டைக் கடலை 3900 லிருந்து 3800, பொரி கடலை 3210 லிருந்து 3060 ரூபாயாக குறைந்துள்ளது. பாமாயில் 865 லிருந்து 870, பாசிப் பருப்பு 7200 லிருந்து 7500, பொடிப் பாசிப்பருப்பு 6800 லிருந்து 7000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடலை எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1980, நல்லெண்ணெய் 2800, சூரியகாந்தி எண்ணெய் 1410, உளுந்து மூடைக்கு 4200, பர்மா உளுந்து 3600, உளுந்தம் பருப்பு 5600, பர்மா உளுந்தம் பருப்பு 4700, பொடி உளுந்தம்பருப்பு 4300, துவரை 4200, பொடித் துவரை 3300, துவரம் பருப்பு 6200, பொடி துவரம் பருப்பு 5200, பாசிப்பயறு நாடு 5250, பொடிப்பயறு 5700 , மைதா 2980, ரவை 3100 ரூபாயாக விலை உள்ளது. புதுமிளகாய் வத்தல் வரத்து அதிகரித்து,குவிண்டாலுக்கு 7100 முதல் 7200 ரூபாய் வரை உள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)