ஆஸ்திரேலியாவிற்கு வரும் இந்திய பயணிகள் எண்ணிக்கை உயர்வுஆஸ்திரேலியாவிற்கு வரும் இந்திய பயணிகள் எண்ணிக்கை உயர்வு ... நாட்டின் பொது பணவீக்கம் 6.62 சதவீதமாக குறைவு நாட்டின் பொது பணவீக்கம் 6.62 சதவீதமாக குறைவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சமையல் எண்ணெய் இறக்குமதி11.57 லட்சம் டன்னாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2013
00:03

புதுடில்லி:சென்ற ஜனவரி மாதத்தில், இந்தியாவின், சமையல் எண்ணெய் இறக்குமதி, 11.57 லட்சம் டன்னாக அதிகரித் து உள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட, இறக்குமதியை (6.59 லட்சம் டன்) விட, 75 சதவீதம் அதிகம் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு முன், கடந்த, 2010ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில்தான், சமையல் எண்ணெய் இறக்குமதி, மிகவும் அதிகமாக, 10 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது.நடப்பு எண்ணெய் பருவத்தில் (நவ.,-அக்.,), சென்ற ஜனவரி மாதம் வரையிலான, மூன்று மாத காலத்தில், சமையல் எண்ணெய் இறக்குமதி, 27.66 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த பருவத்தின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை (22.98 லட்சம் டன்) விட, 26 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டு காலத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி, 26.58 சதவீதம் உயர்ந்து, 27.66 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது. இதில், பாமாயில் பங்களிப்பு, 22.98 லட்சம் டன் என்ற அளவிலும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி, 3.67 லட்சம் டன் என்ற அளவிலும் உள்ளன.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)