நாட்டின் பொது பணவீக்கம் 6.62 சதவீதமாக குறைவுநாட்டின் பொது பணவீக்கம் 6.62 சதவீதமாக குறைவு ... கோல் இந்தியா: நிலக்கரி உற்பத்தி 35.50 கோடி டன் கோல் இந்தியா: நிலக்கரி உற்பத்தி 35.50 கோடி டன் ...
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2013
12:56

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 சரிந்துள்ளது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 22736 ஆக இருந்தது. இது இன்று 128 ரூபாய் சரிந்து 22608 ஆக உள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.2842ஆக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ.30395 ல் இருந்து 175 ரூபாய் குறைந்து ரூ.30220ஆக சரிந்துள்ளது. இன்று வெள்ளியின் விலை குறைந்துள்ளது. பார் வெள்ளியின் விலை ரூ. 57440ல் இருந்து ரூ. 56590ஆக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) ரூ.61.50 ல் இருந்து ரூ.60.60 ஆக குறைந்துள்ளது..

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)