ஆபரண தங்கம் விலை:சவரனுக்கு ரூ.152 குறைந்ததுஆபரண தங்கம் விலை:சவரனுக்கு ரூ.152 குறைந்தது ... யுனிநார் சேவை நிறுத்தம்! 18 லட்சம் வாடிக்கையாளர்கள் அவதி யுனிநார் சேவை நிறுத்தம்! 18 லட்சம் வாடிக்கையாளர்கள் அவதி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
எண்ணெய், பருப்பு மார்க்கெட்டில் மந்தம்: குறைந்தது சர்க்கரை, பொரிகடலை விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
14:36

விருதுநகர் : விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை விலை மூடைக்கு ரூ. 25 ம், பொரிகடலை, கொண்டைக்கடலை ரூ. 50 ம் குறைந்துள்ளது. எண்ணெய், பருப்பு மார்க்கெட் மந்த நிலையில் உள்ளது. சர்க்கரை விலை மூடைக்கு ரூ.3225 லிருந்து 3200, கொண்டைக் கடலை 3800 லிருந்து 3750, பொரி கடலை 3060 லிருந்து 3010,பொடி உளுந்து 3400 லிருந்து 3250, புதுமிளகாய் வத்தல் குவிண்டாலுக்கு 7100 லிருந்து 7000 ரூபாயாக குறைந்துள்ளது.

பாமாயில் 865 லிருந்து 870 ஆக உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் 15 கிலோ டின் 1980, நல்லெண்ணெய் 2800, சூரியகாந்தி எண்ணெய் 1410, நிலக்கடலை பருப்பு மூடைக்கு 5800, உளுந்து மூடைக்கு 4200, பர்மா உளுந்து 3000, உளுந்தம் பருப்பு 5600, பர்மா உளுந்தம் பருப்பு 4700, பொடி உளுந்தம்பருப்பு 4300, துவரை 4200,பொடித் துவரை 3300, துவரம் பருப்பு 6200, பொடி துவரம் பருப்பு 5200 , பாசிப்பயறு நாடு 5250, பொடிப்பயறு 5700, பாசிப் பருப்பு 7500 , பொடிப் பாசிப் பருப்பு 7000, மைதா 2970, ரவை 3100, கடலை புண்ணாக்கு 3900 ரூபாயாக உள்ளது. "பருப்பு மார்க்கெட் மந்த நிலையால், விலையில் மாற்றம் இல்லை,' என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)