கோவை பூமார்க்கெட்டுக்கு தினசரி வரத்து 40 டன்: விற்பனை ரூ.50 லட்சம்கோவை பூமார்க்கெட்டுக்கு தினசரி வரத்து 40 டன்: விற்பனை ரூ.50 லட்சம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.16  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ...
நோக்கியா ஆஷா 310
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2013
13:52

நோக்கியா நிறுவனம் தன் ஆஷா வரிசை மொபைல் போன்களில் அடுத்து அறிமுகப் படுத்த இருக்கும் ஆஷா 310 மொபைல் போன் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அனைவரும் வாங்கும் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில் வை-பி வசதியுடன் கூடிய மொபைல் போனாக இது அமைந்துள்ளது. இதன் திரை 3 அங்குல அகலத்தில், ஸ்கிராட்ச் எதுவும் ஏற்பட முடியாத பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்டது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்பு திறன் உடையதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. 2 எம்பி திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இதில் இயங்குவது எஸ் 40 ஆஷா ஆப்பரேட்டிங் சிஸ்டம். ஸ்வைப் செய்து இயக்கும் வகையிலான இன்டர்பேஸ் இயங்கு கிறது. எளிதாக மாற்றிக் கொண்டு இயக்கும் வகையில் இரண்டு சிம் இயக்கம் தரப்பட் டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள சிம் மேனேஜர் நமக்கு இந்த வசதியினைத் தருகிறது. போனை ஆப் செய்திடாமல், சிம்மினை மாற்றிக் கொள்ளலாம். பேஸ்புக், ட்விட்டர் சமூக தளங் களுக்கான விட்ஜெட்டு கள் தரப்பட்டுள்ளன. டெட்ரிஸ், பெஜவல்டு, பிபா 2012 உட்பட 40 கேம்ஸ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் தடிமன் 13மிமீ. எடை 104 கிராம். வை-பியுடன், ஜி.பி.ஆர்.எஸ்., A2DP இணைந்த புளுடூத் 3.0., மைக்ரோ யு.எஸ்.பி. 2.0., யு.எஸ்.பி. மூலம் சார்ஜ் செய்திடும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன. 3.5 மிமீ ஆடியோ ஜாக், மியூசிக் பிளேயர், பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் உள் நினைவகம் 20 எம்.பி. இதனை 32 ஜிபி வரை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப் படுத்தலாம். இதன் பேட்டரி 1110 mAh திறன் உடையது. இந்த மொபைல் போன் கருப்பு, வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.5,550.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)