நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.7,370 கோடி சரிவுநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.7,370 கோடி சரிவு ... ஏற்றுமதியை ஊக்குவிக்க சலுகைகள் அறிவிக்கப்படும்:மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா ஏற்றுமதியை ஊக்குவிக்க சலுகைகள் அறிவிக்கப்படும்:மத்திய வர்த்தக அமைச்சர் ... ...
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை11.8 சதவீதம் வளர்ச்சி காணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2013
00:44

கோல்கட்டா;நடப்பாண்டில், இந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்கு துறை, 11.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 91,700 கோடி ரூபாயாக உயரும் என, பிக்கி-கே.பி.எம்.ஜி., அமைப்பு தெரிவித்து உள்ளது.இது, கடந்த, 2011ம் ஆண்டில், 72,800 கோடி ரூபாயாகவும், 2012ம் ஆண்டில், 82 ஆயிரம் கோடி ரூபாயாகவும் இருந்தது. ஊடக துறையில், டிஜிட்டல் மயமாக்கல், பிராந்திய ஊடகங்களின் சிறப்பான வளர்ச்சி, வரவிருக்கும் தேர்தல்கள் போன்றவற்றால், நடப்பாண்டில், இத்துறையின் வளர்ச்சி நன்கு இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், திரைத் துறை மற்றும் புதிய ஊடகங்களின் வரவும், இத்துறையின் வலிமையான வளர்ச்சிக்கு துணைபுரியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இது போன்றவற்றால், வரும், 2017ம் ஆண்டிற்குள், ஊடகம் மற்றும் பொழுது போக்கு துறை, ஆண்டுக்கு சராசரியாக, 15.2 சதவீதம் என்ற அளவில், சிறப்பாக வளர்ச்சி கண்டு, 1,66,100 கோடி ரூபாயாக உயரும் என, அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)