மின்னணு சாதனங்கள்இறக்குமதி 30 சதவீதம் உயர்வுமின்னணு சாதனங்கள்இறக்குமதி 30 சதவீதம் உயர்வு ... ஜி.எஸ்.எம்., அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை சரிவு ஜி.எஸ்.எம்., அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை சரிவு ...
சேவைகள் ஏற்றுமதி 8 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2013
00:35

மும்பை:நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி, சென்ற ஜனவரி மாதத்தில், 7.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 76,395 கோடி ரூபாயாக (1,389 கோடி டாலர்) அதிகரித்து உள்ளது. இது, டிசம்பர் மாதத்தில், 70,840 கோடி ரூபாயாக (1,288 கோடி டாலர்) இருந்தது என, ரிசர்வ் வங்கி, தெரிவித்துள்ளது.இதே காலத்தில், நாட்டின் சேவைகள் இறக்குமதியும், 37,180 கோடியிலிருந்து (676 கோடி டாலர்), 41, 360 கோடி ரூபாயாக (752 கோடி டாலர்) உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், ஒட்டு மொத்த சேவைகள் ஏற்றுமதி, 11,890 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், இதே காலத்தில், சேவைகள் இறக்குமதியும், 6,734 கோடி டாலராக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவைகள் துறையின் பங்களிப்பு, 55 சதவீதமாக உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)