வர்த்தகம் » ஐ.டி
குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மார்2013
14:48
ஐடியா செல்லுலர் நிறுவனம், ஸீல் (Zeal) என்ற பெயரில், புதிய மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு சிம் இயக்கத்தில் செயல்படும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இது. ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம் இதில் இயங்குகிறது. சிறிய நகரங்களில் உள்ள 3ஜி வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இது வெளியிடப் பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர் இதில் செயல்படுகிறது. இதில் 3 எம்பி திறன் கொண்ட, நிலைத்த போகஸ் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. 256 எம்பி ராம், 512 ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, 4 ஜிபி மெமரி கார்ட், புளுடூத், வை-பி ஆகியவை கிடைக்கின்றன. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ.5,390.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 27,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 27,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 27,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 27,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!