இண்டேன் வாடிக்கையாளர் புகாருக்கு புதிய தொலைபேசி வசதிஇண்டேன் வாடிக்கையாளர் புகாருக்கு புதிய தொலைபேசி வசதி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு ...
சாம்சங் காலக்ஸி ஒய் ப்ளஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2013
15:53

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் எப்போதும் தான் மட்டுமே முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்ற இலக்கோடு, அனைவரும் வாங்கும் நிலையில், மத்திய விலையில் தொடர்ந்து பல மாடல்களை சாம்சங் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது வர இருக்கும் ஸ்மார்ட் போன், காலக்ஸி ஒய் ப்ளஸ். இதன் விலை ரூ.7,200 க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலக்ஸி ஒய் ப்ளஸ், ஒரு டூயல் சிம் 3ஜி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஆக உள்ளது. இதன் திரை 2.8 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 850 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் 4.0. ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு வை-பி, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் மற்றும் புளுடூத் செயல்படுகின்றன. மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் தரப்பட்டுள்ளது. 2 எம்பி திறன் கொண்ட கேமரா உள்ளது. நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது. உள் நினைவகம் 4ஜிபி ஆக உள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மற்றும் இமெயில் வசதிகள் கிடைக்கின்றன. ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர் உள்ளன. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,200 mAh திறன் கொண்டது. இந்த மொபைல் போனின் பரிமாணம் 104.0x57.9x12.98 மிமீ. எடை 96 கிராம்

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)