பொது துறை நிறுவன முதலீடு: எல்.ஐ.சி.,க்கு 2.8 சதவீதம் ஆதாயம்பொது துறை நிறுவன முதலீடு: எல்.ஐ.சி.,க்கு 2.8 சதவீதம் ஆதாயம் ... எச் -1 -பி விசா விண்ணப்பம் வழங்குகிறது அமெரிக்கா எச் -1 -பி விசா விண்ணப்பம் வழங்குகிறது அமெரிக்கா ...
ரயிலில் டிக்கெட் முன்பதிவு, தத்கல் கட்டணம் உயர்வு:இன்று முதல் அமல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2013
08:33

சென்னை:ரயிலில், உயர் வகுப்புடிக்கெட்டுக்கான முன்பதிவுகட்டணம், எக்ஸ்பிரஸ் ரயில்கூடுதல் கட்டணம் மற்றும் தத்கல்கட்டணம் உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.மத்திய ரயில் பட்ஜட்டில், பயணிகளுக்கான கட்டணம்உயர்த்தப்படாமல், முன்பதிவு, எக்ஸ்பிரஸ், எக்ஸ்பிரஸ் ரயில்,தத்கல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இருப்பினும்,எக்ஸ்பிரஸ் ரயிலில், 2ம் வகுப்பு படுக்கை வசதி, முன்பதிவு கட்டணத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. மற்ற, உயர் வகுப்புகளுக்கான டிக்கெட் முன்பதிவு கட்டணம், எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல்கட்டணம் மற்றும் தத்கல்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வு, இன்று முதல்அமலுக்கு வருகிறது.இதன்படி, முன்பதிவு கட்டணம், அதிவிரைவு ரயில்களில் கூடுதல் கட்டணம் மற்றும் தத்கல்கட்டணம் உயர்வு வருமாறு: முன்பதிவு கட்டண உயர்வு விபரம்வகுப்பு
கட்டணம்-ரூபாயில்
2ம் வகுப்பு படுக்கை வசதி-20
"ஏசி' சேர் கார்-40
"ஏசி' 3ம் வகுப்பு -40
"ஏசி' 2ம் வகுப்பு -50
"ஏசி' முதல் வகுப்பு-60
எக்ஸ்பிரஸ் ரயில்
வகுப்பு கட்டணம்-ரூபாயில்
2ம் வகுப்பு படுக்கை வசதி-30,
"ஏசி' சேர் கார்-45,
"ஏசி' 3ம் வகுப்பு-45,
"ஏசி' 2ம் வகுப்பு -45,
"ஏசி' முதல் வகுப்பு-75.
தத்கல் கட்டணம்
குறைந்த பட்ச அதிக பட்ச வகுப்பு
தத்கல் கட்டணம் , தத்கல் கட்டணம்,
- ரூபாயில் , - ரூபாயில்,
2ம் வகுப்பு படுக்கை வசதி 90 175,
"ஏசி' சேர் கார் 100 200,
"ஏசி' 3ம் வகுப்பு 250 350,
"ஏசி' 2ம் வகுப்பு 300 400,
"ஏசி' முதல் வகுப்பு 300 400.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)