வர்த்தகம் » பொது
உள்நாட்டு விமான பயணிகள்எண்ணிக்கை குறைந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 ஏப்2013
00:51
புதுடில்லி:நடப்பாண்டு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை, 3.57 சதவீதம் சரிவடைந்து, 1.02 கோடியாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதங்களில், 1.04 கோடியாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், உள்நாட்டு விமான போக்கு வரத்தில், இன்டிகோ நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 27.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இரண்டவது இடத்தை, "ஜெட்' ஏர்-வேஸ், ஜெட் லைட் நிறுவனங்கள் (25.4 சதவீதம்) பிடித்துள்ளன. ஏர்-இந்தியா 18.9 சதவீத சந்தை பங்களிப்புடன், நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், கோ-ஏர் நிறுவனம், 7.8 சதவீதத்துடன் இறுதி இடத்தை பிடித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 02,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 02,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 02,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 02,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!