ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 32 உயர்வுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 32 உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
உலகின் சிறந்த காராக ஜாகுவார் கார் தேர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
12:38

உலகின் சிறந்த வடிவமைப்பு விருதை ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார் வென்றுள்ளது. ஜாகுவார் நிறுவனத்தின் குளோபல் பிராண்டு இயக்குனர் அட்ரியான் ஹால்மார்க் இந்த விருதை பெற்றுக் கொண்டார். இந்த ஆண்டின் உலகின் தலைசிறந்த டிசைனுக்கான விருதை எஃப் டைப் கார் வென்றதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் அளிப்பதாக அவர் கூறினார். எஃப் டைப் காரில் 3.0 லிட்டர் வி6 மற்றும் 5.0 லிட்டர் வி8 சூப்பர்சார்ஜ்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், எஃப் டைப் வி8எஸ் வேரியண்ட் கார் 495 பிஎஸ் பவர் கொண்டது. 4.2 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டவல்லது. நியூயார்க் ஆட்டோ ஷோ அமைப்பும், பிரிட்ஜஸ்டோன் நிறுவனமும் இணைந்து இந்த விருதை வழங்கியுள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)