ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 சரிவுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 சரிவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.16  குறைவு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2013
14:12

டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற எஸ்யூவிதானா என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்ட்டரின் 110பிஎச்பி ஆற்றல் கொண்ட ஆர்எக்ஸ்இசட் டாப் வேரியண்ட் சென்னையில் ரூ.13.77,901 ஆன்ரோடு விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஓர் ஆண்டுக்குள் டஸ்ட்டரின் டாப் வேரியண்ட் விலை இதுவரை ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் கிடைத்த வரவேற்பை பயன்படுத்தி டஸ்ட்டரின் விலையை தாறுமாறாக ரெனோ உயர்த்தி வருவதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. டாடா சஃபாரி ஸ்ட்ராம், மஹிந்திரா எக்ஸ்யூவி உள்ளிட்ட ரியல் எஸ்யூவிகளின் விலைக்கும், மினி எஸ்யூவியான டஸ்ட்டருக்கும் விலையில் அதிக வித்தியாசம் இல்லை. இந்த ரியர் எஸ்யூவிகளில் 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 2.2 லிட்டர் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், விரைவில் அறிமுகமாக இருக்கும் ஈக்கோஸ்போர்ட் சரியான விலையில் வந்தால் டஸ்ட்டருக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும். அப்போது, மீண்டும் டஸ்ட்டர் விலையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் ரெனோவுக்கு வரலாம் என ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)