கடலில் மீன் பிடிக்க தடையால்முட்டை விலை மேலும் உயரும்கடலில் மீன் பிடிக்க தடையால்முட்டை விலை மேலும் உயரும் ... கொளுத்தும் வெயிலால் பீர் விற்பனை கடும் உயர்வு கொளுத்தும் வெயிலால் பீர் விற்பனை கடும் உயர்வு ...
உள்நாட்டில் பாக்கு விலை 26 சதவீதம் வீழ்ச்சி கண்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2013
00:21

உள்நாட்டில், தற்போது, ஒரு கிலோ வெள்ளை பாக்கின் விலை, 130 ரூபாயாக மிகவும் சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 176 ரூபாயாக இருந்தது. ஆக, சென்ற ஆண்டை விட, தற்போது, இதன் விலை, 26 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில், பாக்கு விற்பனையும், 24 சதவீதம் குறைந்துள்ளது.தரம் இல்லாத, விலை குறைந்த இறக்குமதி மற்றும் பல மாநிலங்களில், குட்கா உள்ளிட்ட பாக்கு பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், இதன் விலை சரிவடைந்து வருவதாக, மத்திய பாக்கு மற்றும் கோகோ சந்தைப்படுத்தும், கூட்டுறவு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுரேஷ் பண்டாரி தெரிவித்தார்.

வங்க தேசம், இந்தோனேஷியா, நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து, தரம் குறைந்த மற்றும் மலிவான விலையில், அதிகளவில் பாக்கு இறக்குமதியாகிறது.கடந்த, 2009-10ம் நிதியாண்டில், வங்க தேசத்தில்இருந்து, 7,600 டன் பாக்கு இறக்குமதியானது. இந்நிலையில், 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், வங்க தேசத்திலிருந்து, வரி இல்லாமல், பாக்கு இறக்குமதி செய்து கொள்ள, மத்திய அரசு, அனுமதி அளித்தது. இதையடுத்து, அந்நாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பாக்கு இறக்குமதி, சென்ற, 2012-13ம் நிதியாண்டில், டிசம்பர் வரையிலான காலத்தில், 7 மடங்கு அதிகரித்து, 53 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)