இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு 456 கோடி டாலர்இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு 456 கோடி டாலர் ... புது நெல் வரத்து துவக்கம்: குறைகிறது அரிசி விலை புது நெல் வரத்து துவக்கம்: குறைகிறது அரிசி விலை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகனங்கள் விற்பனையில்தொடரும் மந்த நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2013
00:46

நடப்பாண்டு மார்ச் மாதத்தில், உள்நாட்டில் பயணிகள் கார் விற்பனை, 22.51 சதவீதம் சரிவடைந்து, 1,80,675 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில், இந்த விற்பனை, 2,33,151 ஆக அதிகரித்து காணப்பட்டது என, இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், மோட்டார் சைக்கிள் விற்பனை, 8.32 சதவீதம் சரிவடைந்து, 8,50,637 என்ற எண்ணிக்கையிலிருந்து, 7,79,878 ஆக குறைந்துள்ளது.

ஒட்டு மொத்த இருசக்கர வாகன விற்பனை, 6.96 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 11,83,425 லிருந்து, 11,01,058 ஆக சரிவடைந்துள்ளது.மேலும், வர்த்தக வாகனங்கள் விற்பனையும், 6.04 சதவீதம் சரிவடைந்து, 90,416 என்ற எண்ணிக்கையில்இருந்து, 84,956 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. கணக்கீட்டு மாததத்தில், ஒட்டு மொத்த வாகன விற்பனை, 7.76 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 16,11,525 என்ற எண்ணிக்கையிலிருந்து, 14,86,522 ஆக சரிவடைந்துள்ளது.

இருப்பினும், சென்ற 2011-12ம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, 2012-13ம் நிதியாண்டில், உள்நாட்டில் வாகன விற்பனை, ஒட்டு மொத்த அளவில், 2.61 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், பயணிகள் கார் விற்பனையும், 2.15 சதவீதம் அதிகரித்துள்ளது.இதே நிதியாண்டுகளில், ஒட்டு மொத்த வாகன உற்பத்தியும், 1.2 சதவீதம் உயர்ந்துள்ளது என, "சியாம்' மேலும் தெரிவித்துள்ளது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)