பலாப் பழங்கள் விற்பனை அமோகம்பலாப் பழங்கள் விற்பனை அமோகம் ... கம்ப்யூட்டர் விற்பனை 11.2 சதவீதம் வீழ்ச்சி கம்ப்யூட்டர் விற்பனை 11.2 சதவீதம் வீழ்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
டிஸ்க் பிரேக் வசதியுடன் டி.வி.எஸ்., விகோ ஸ்கூட்டர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2013
13:07

இந்தியாவில், ஆட்டோமேடிக் ஸ்கூட்டர் விற்பனையில், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனம், முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின், 'விகோ' ஸ்கூட்டர், விற்பனை, மாதம் தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கு முன், 'விகோ' ஸ்கூட்டரில், டிரம் பிரேக் வசதி மட்டுமே இருந்தது. எனினும், வாகனத்தின் முன் சக்கர பகுதியில், டெலிஸ்கோபிக் ஃபிரண்ட் ஃபோர்க்ஸ் வசதி இருப்பது, வாகன ஓட்டிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. மேலும், இந்த ஸ்கூட்டர், 110 சிசி திறன் கொண்ட ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், 'விகோ' ஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்தில், டிஸ்க் பிரேக் வசதி இடம் பெற துவங்கியுள்ளது. இந்த வசதியுடன் உள்ள 'விகோ' ஸ்கூட்டர், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து டீலர்களிடமும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம் பிரேக் வசதியுடன் கூடிய 'விகோ' ஸ்கூட்டர் விலை, ரூ.45 ஆயிரத்து, 807(எக்ஸ்ஷோரூம், டில்லி). டிஸ்க் பிரேக் வசதியுடன் கூடிய 'விகோ' ஸ்கூட்டரின் விலை, ரூ. 49 ஆயிரத்து, 157(எக்ஸ்ஷோரூம், டில்லி).

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)