தொலைதொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 89.20 கோடிதொலைதொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 89.20 கோடி ... தங்கம் விலை மேலும் குறையும்: அமெரிக்க நிறுவனம் மதிப்பீடு தங்கம் விலை மேலும் குறையும்: அமெரிக்க நிறுவனம் மதிப்பீடு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஏறியது சர்க்கரை, பாமாயில் குறைந்தது நல்லெண்ணெய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2013
00:27

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில், சர்க்கரை விலை மூடைக்கு 55 , பாமாயில் டின்னுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் டின்னுக்கு 80 , நல்லெண்ணெய் 100 ரூபாய் குறைந்துள்ளது.

சூரியகாந்தி எண்ணெய் ரூபாய் 1410, உளுந்து மூடைக்கு 4400, பர்மா உளுந்து 3900, பொடி உளுந்து 3600, உளுந்தம் பருப்பு 6100, பர்மா உளுந்தம் பருப்பு 5300, பொடி உளுந்தம்பருப்பு 4600, துவரை நாடு 5000, துவரை பருவட்டு 4500, பொடித் துவரை 4000, துவரம் பருப்பு 6800, துவரம்பருப்பு பருவெட்டு 6100, பொடி துவரம் பருப்பு 5800, பாசிப்பயறு நாடு 5250, பொடிப்பயறு 5000, பாசிப் பருப்பு 7500, பொடிப் பாசிப் பருப்பு 7000, கொண்டைக் கடலை 3800, பொரி கடலை 2910, மைதா 2970, ரவை 2990 ரூபாயாக உள்ளது.

மிளகாய் புதுவத்தல் குவிண்டாலுக்கு 6700 முதல் 7000, சுமார் ரகம் 6000 லிருந்து 6500 ரூபாய் வரை உள்ளது. சர்க்கரை மூடைக்கு 3125 லிருந்து 3180,பாமாயில் 830 லிருந்து 860, கடலை புண்ணாக்கு 3600 லிருந்து 3700 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1800 லிருந்து 1720, நல்லெண்ணெய் 2800 லிருந்து 2700, நிலக்கடலை பருப்பு மூடைக்கு 5200 லிருந்து 5050 ரூபாயாக குறைந்துள்ளது. 'மந்த நிலை நீடிப்பதால் பருப்பு விலையில் மாற்றம் இல்லை.எள் வரத்து அதிகரித்துள்ளதால், எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக,'வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)