தங்கம் சவரனுக்கு ரூ.696 ரூபாய் உயர்வுதங்கம் சவரனுக்கு ரூ.696 ரூபாய் உயர்வு ... இயற்கை ரப்பர் விலை சரிவு இயற்கை ரப்பர் விலை சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சர்வதேச கார் விற்பனை டொயோட்டா முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2013
00:34

டோக்கியோ:உலகில், கார் விற்பனையில், ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம், தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.இந்நிறுவனம், நடப்பாண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில், 24.30 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதே காலத்தில், அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், 23.60 லட்சம் வாகனங்களையும், ஜெர்மனியின் வோக்ஸ்வேகன் நிறுவனம், 22.70 லட்சம் கார்களையும் விற்பனை செய்துள்ளன.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், 70 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகளவில் கார் விற்பனையில் முதலிடத்தில் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு, டொயோட்டா நிறுவனம், முதன் முதலாக, சர்வதேச கார் விற்பனையில் முதலிடத்தை பிடித்தது.கடந்த 2011ம் ஆண்டு, சுனாமி தாக்குதல் காரணமாக, டொயோட்டாவின் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அந்த ஆண்டு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், உலகளாவிய கார் விற்பனையில், மீண்டும் முதல்இடத்தை பிடித்தது.இந்த நிலையில், சென்ற 2012ம் ஆண்டு, டொயோட்டா நிறுவனம், மீண்டும் கார் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)