தங்கம் விலை சவரனுக்கு ரூ.280  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு ... தமிழகத்தில் 4.50 கோடி பாட்டில் பீர் விற்பனை தமிழகத்தில் 4.50 கோடி பாட்டில் பீர் விற்பனை ...
வர்த்தக சிலிண்டர் விலை ரூ.95 குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2013
15:01

சென்னை: ஓட்டல்களில் பயன்படுத்தப்படும், வர்த்தக சிலிண்டர்கள் விலை, 95 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் என, இரண்டு வகை சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன.
ஓட்டல், கோவில், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில், வர்த்தக நோக்கோடு பயன்படுத்தப்படும், 19 கிலோ எடை கொண்ட, சிலிண்டர்கள் விலை, சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதத்தின் முதல் தேதியன்று மாற்றி அமைக்கப்படுகிறது.
இதன்படி, சென்ற ஏப்ரல் மாதம், 1,689 ரூபாயாக இருந்த, வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, நேற்று முன்தினம், 95 ரூபாய் குறைத்து, 1,594 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாத வர்த்தக சிலிண்டர் விலை நிலவரம்
ஜனவரி 1,788 ரூபாய்
பிப்ரவரி 1,772 ரூபாய்
மார்ச் 1,699 ரூபாய்
ஏப்ரல் 1,689 ரூபாய்
மே 1,594 ரூபாய்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)