நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்ததுநெல் பயிரிடும் பரப்பளவு குறைந்தது ... நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 206 கோடி டாலர் சரிவு நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 206 கோடி டாலர் சரிவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சமையல் எண்ணெய்இறக்குமதியில் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2013
00:22

கோல்கட்டா:கோடை காலம் துவங்கியுள்ளதால், நாட்டின் சமையல் எண்ணெய் பயன்பாடு குறைந்துள்ளது. இதையடுத்து, இதன் கையிருப்பு அளவு அதிகரித்துள்ளது. இதனால், சென்ற ஏப்ரல் மாதத்தில், நம் நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி சரிவடைந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி (ஆலைகள் பயன்பாட்டிற்கு உள்ளிட்ட), 24 சதவீதம் சரிவடைந்து, 7 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 9.25 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது.அதேசமயம், பாமாயில் இறக்குமதி, 9 சதவீதம் உயர்ந்து, 5.12 லட்சம் டன்னிலிருந்து, 5.60 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)