இந்தியாவில் நெக்சஸ் 4இந்தியாவில் நெக்சஸ் 4 ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.8  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ...
ரூ. 5000 கோடிக்கு டம்ப்ளர் இணையதளத்தை வாங்கும் யாகூ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2013
11:44

வாஷிங்டன்: யாகூ நிறுவனம் பிளாக்கிங் செய்ய உதவும் டம்ப்ளர் இணையத்தளத்தை ரூ. 5,000 கோடிக்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இன்டர்நெட்டில் 18 முதல் 24 வயதினரிடையே மிகப் பிரபலமாக உள்ள பிளாக்கிங் இணையத்தளமான டம்ப்ளரை வாங்குவதன் மூலம் இளம் வயதினரை ஈர்க்க யாகூ திட்டமிட்டுள்ளது. 2007ம் ஆண்டு நிறுவப்பட்ட டம்ப்ளர் இணையத்தளத்தில் 107 மில்லியன் பிளாக்குகள் உள்ளன. 12 மொழிகளில் ஆன இந்த இணையத்தில் 50 பில்லியன் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 13 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ள இந்த நிறுவனம் இந்த ஆண்டில் 100 மில்லியன் டாலர்களை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. வெறும் 175 ஊழியர்களைக் கொண்டு இந்த இணையத்தளம் இந்த சாதனையைச் செய்துள்ளது. இந் நிலையில் இதை வாங்க யாகூ திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
ருச்சி சோயா’ பெயர் மாற்றம்‘பதஞ்சலி’ நிறுவனம், அதன் உணவு சில்லரை வணிகத்தை, ‘ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ்’ ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஏப்ரலில், கிட்டத்தட்ட 16 ஆயிரம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அரசு தரவுகள் ... மேலும்
business news
லண்டன்–ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பணவீக்கம், 40 ஆண்டுகாலத்தில் இல்லாத வகையில், 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ... மேலும்
business news
மற்ற நாடுகளுடன், அதுவும் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா, சிறந்த இடத்தில் இருப்பதாக, நான் ... மேலும்
business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)