பதிவு செய்த நாள்
23 மே2013
23:56

நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 302 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை, ஒரே நாளில், 12 காசு உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது.இதில், 290 காசுகளுக்கு விற்பனை செய்யப் பட்டு வந்த முட்டை விலையை, 302 காசாக உயர்த்துவது என, முடிவு செய்யப்பட்டது.
நாட்டின் பிற மண்டலங் களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை 300, பெங்களூரு 285, மைசூர் 287, ஐதராபாத் 248, மும்பை 282, விஜயவாடா 255, @கால்கட்டா 310, பர்வாலா 253, டில்லி 263.நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், ஒருங்கி ணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை, 55 ரூபாயாகவும், பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தி யாளர் கூட்டத்தில், அதன் விலை, 70 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|