வர்த்தகம் » பொது
நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 172 கோடி டாலர் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 மே2013
00:45
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 17ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 172 கோடி டாலர் (9,460 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29,196 கோடி டாலராக (16.06 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, இதற்கு முந்தைய வாரத்தில், 61 கோடி டாலர் (3,355 கோடி ரூபாய்) குறைந்து, 29,368 கோடி டாலராக (16.15 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்திருந்தது. ஆக, தொடர்ந்து மூன்று வாரங்களாக, அன்னியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி கண்டு வருகிறது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 168 கோடி டாலர் சரிவடைந்துள்ளது. இதையடுத்தே, ஒட்டு மொத்த அளவில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 26,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 26,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!