தடைக்காலத்துக்கு பின் இறால் வரத்து அதிகரிப்புதடைக்காலத்துக்கு பின் இறால் வரத்து அதிகரிப்பு ... கடன் பத்திர ஒதுக்கீடு மூலம்ரூ.41,812 கோடி திரட்டல் கடன் பத்திர ஒதுக்கீடு மூலம்ரூ.41,812 கோடி திரட்டல் ...
வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2013
15:19

சென்னை:வர்த்தக நோக்குடன் பயன்படுத்தப்படும், சிலிண்டர் விலை, 77 ரூபாய் குறைக்கப்பட்டுள் ளது. பொதுத் துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உப
யோக சிலிண்டர் (14.20 கிலோ), வர்த்தக சிலிண்டர் (19 கிலோ) என, இரண்டு வகை சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, மாதத்தின் முதல் தேதியன்று, வர்த்தக நோக்குடன் பயன்படுத்தப்படும், சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. சென்னையில், சென்ற மே மாதம், 1,594 ரூபாயாக இருந்த, வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை, நேற்று, 77 ரூபாய் குறைத்து, 1,517 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விலை, கடந்த ஜனவரியில், 1,788 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, வீடுகளில் பயன்படுத்தப்படும், மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலை, 398 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதர நகரங்களில் வர்த்தக சிலிண்டர் விலை நிலவரம்
டில்லி ரூ. 1,327
கோல்கட்டா ரூ. 1,397
மும்பை ரூ. 1,409

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)