வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததுவர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது ... கடன் பத்திர ஒதுக்கீடு மூலம்ரூ.41,812 கோடி திரட்டல் கடன் பத்திர ஒதுக்கீடு மூலம்ரூ.41,812 கோடி திரட்டல் ...
எல்.ஜி.யின் புதிய 3ஜி போன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2013
15:51

சென்ற பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட, எல்.ஜி. நிறுவனத்தின் புதிய 3ஜி மொபைல் போன் எல்.ஜி. இ455 (ஆப்டிமஸ் எல்5), தற்போது விற்பனையில் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.11,499 . ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் 4.1.2 சிஸ்டம் இயங்குகிறது. இரண்டு சிம்களைக் கையாளக் கூடியது. இதன் பரிமாணம் 118.4X 62.2X9.2 மிமீ. எடை 100 கிராம். எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டது. மல்ட்டி டச் வசதி, லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, எம்.பி.3 மற்றும் எம்.பி.4 பிளேயர், டாகுமென்ட் வியூவர், அக்ஸிலரோமீட்டர், காம்பஸ், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ்மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியினை 32 ஜிபி வரை உயர்த்தும் வசதி, 4ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512 ராம் மெமரி,நெட்வொர்க் இணைப்பிற்கு எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., வைபி, A2DP இணைந்த புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை இதன் சிறப்பு வசதிகளாகும். இதன் ப்ராசசர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் கேமரா 5 எம்பி திறனுடன் எல்.இ.டி. ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் கொண்டு செயல்படுகிறது. ஆர்கனைசர், வாய்ஸ் மெமோ, கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் டாக் ஆகியவற்றிற்கான நேரடி தொடர்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 1,700 mAh திறனுடன் உள்ளது. 3ஜி ஸ்மார்ட் போன் தேடுவோருக்கு இது ஒரு நல்ல போனாக இருக்கும்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)