வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நிசானின் பட்ஜெட் காரான டட்சன் ஜூலை 15ம் தேதி அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 ஜூன்2013
16:03
புதுடில்லி : நிசான் நிறுவனத்தின் முதல் சிறிய பட்ஜெட் காரான டட்சன் கார் ஜூலை 15ம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. குர்கானில் நடக்கும் இதற்கான விழாவில் நிசான்- ரெனோ கூட்டணியின் தலைவர் கார்லோஸ் கோஸின் அறிமுகப்படுத்துகிறார். இதன் விலை ரூ.4 லட்சத்திற்கு கீழ் இருக்கும் என்றும் இந்த கார் மாருதி ஆல்டோ, செவர்லே ஸ்பார்க் உள்ளிட்ட கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கே-2 எனும் பெயரில் வெளியாக இருக்கும் டட்சன் தான் நிசான் நிறுவனத்தின் மிகச்சிறிய கார் எனும் பெருமையை அடைய போகிறது. மேலும் இந்த கார் அடுத்தாண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் ஆட்டோ ஷோவிலும் பங்கேற்க உள்ளது. டட்சன் கார் பெட்ரோலில் இயங்குவது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 08,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 08,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 08,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 08,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!