பதிவு செய்த நாள்
12 ஜூன்2013
10:19

மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(ஜூன் 12ம் தேதி, புதன்கிழமை) இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 90.87 புள்ளிகள் சரிந்து 19,052.13 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 13.40 புள்ளிகள் சரிந்து 5,775.40 எனும் அளவிலும் தொடங்கின.
ஆசிய பங்குசந்தையில் காணப்படும் சரிவு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படும் வீழ்ச்சியால் நுகர்பொருள், ஆட்டோமொபைல், வங்கி தொடர்பான பங்குகள் விலை சரிந்து இருப்பதால் இந்திய பங்குசந்தையில் சரிவு நிலை காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 2.04 சதவீதம் சரிந்துள்ளது. ஹாங்காங் பங்குசந்தைக்கு
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|