வர்த்தகம் » பொது
சில்லரை வர்த்தக பணவீக்கம் 9.31 சதவீதமாக சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 ஜூன்2013
13:08
புதுடில்லி : மே மாதத்துக்கான சில்லரை வர்த்தக பணவீக்கம் 9.31 சதவீதமாக சரிந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் நுகர்பொருள் சந்தை நிலவரப்படி சில்லரை வர்த்தக பணவீக்கம் வெளியிடப்படுகிறது. அதன்படி மே மாதத்துக்கான சில்லரை வர்த்தக பணவீக்கம் வெளியாகியுள்ளது. அதில் மே மாதத்தில் பணவீக்கம் 9.31 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 9.39 சதவீதமாகவும், மார்ச் மாதத்தில் 10.39 சதவீதமாகவும் இருந்தது. சில்லரை வர்த்தக பணவீக்கம் தொடர்ந்து 3வது மாதமாக சரிவை சந்தித்துள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 12,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 12,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 12,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 12,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!