பொருளாதார நெருக்கடி : கிரீஸ் அரசு "டிவி' மூடல்பொருளாதார நெருக்கடி : கிரீஸ் அரசு "டிவி' மூடல் ... தாவர எண்ணெய் இறக்குமதி10 சதவீதம் அதிகரிப்பு தாவர எண்ணெய் இறக்குமதி10 சதவீதம் அதிகரிப்பு ...
இந்திய உள்நாட்டு உற்பத்தி உயரும் - உலக வங்கி!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2013
15:14

வாஷிங்டன் : 2015-ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதத்தை எட்டும் என உலக வங்கி கணித்துள்ளது. உலக பொருளாதார தகவலின்படி உலக வங்கி கூறியுள்ளதாவது, தெற்கு ஆசியாவை பொறுத்தமட்டில் இந்தியாவின் வளர்ச்சி உயர்ந்து வருகிறது. நடப்பு 2013-14ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதமாக இருக்கும். தொடர்ந்து படிப்படியாக 2013-14ம் ஆண்டில் 6.5 சதவீதமும், 2014-15-ம் ஆண்டில் 6.7 சதவீதமும் உயர்வு பெறும். இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் தனியார் துறை முதலீடுகள் சிறப்பாக இருப்பதாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும் என்று கூறியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)