சிமென்ட் விலை "கிடுகிடு' உயர்வு: ஒரு மூட்டை ரூ.325 ஆனதுசிமென்ட் விலை "கிடுகிடு' உயர்வு: ஒரு மூட்டை ரூ.325 ஆனது ... காபி ஏற்றுமதி வருவாய் 25 சதவீதம் சரிவு காபி ஏற்றுமதி வருவாய் 25 சதவீதம் சரிவு ...
மே மாத பணவீக்கம் 4.7 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2013
14:41

புதுடில்லி : மே ‌மாதத்துக்கான பணவீக்கம் 4.7 சதவீதமாக சரிந்தது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் நாட்டின் பணவீக்கம் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகிறது. அதன்படி மே மாதத்துக்கான பணவீக்கம் 4.7 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 4.89 சதவீதமாக இருந்தது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் 7.55 சதவீதமாக இருந்தது.

உணவு அல்லாத பிற பொருட்களின் பணவீக்கம் 4.88 சதவீதமாக சரிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இது 7.59 சதவீதமாக இருந்தது.

உணவுபொருள் தொடர்பான பணவீக்கம் மே மாதத்தில் 8.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏப்ரலில் இது 6.08 சதவீதமாக இருந்தது. வெங்காயம், காய்கறிகளின் விலை உயர்வால் உணவு பணவீக்கம் உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)