தங்கம் விலை உயர்வு : சவரனுக்கு ரூ.184 அதிகரிப்புதங்கம் விலை உயர்வு : சவரனுக்கு ரூ.184 அதிகரிப்பு ... சீனாவால் 10 லட்சம் இந்தியர்கள்வேலை இழப்பு:மலிவு விலை இறக்குமதி பொருட்களால்... சீனாவால் 10 லட்சம் இந்தியர்கள்வேலை இழப்பு:மலிவு விலை இறக்குமதி ... ...
நோக்கியா லூமியா 920 விலை குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2013
15:33

நோக்கியா நிறுவனம் தன் பெருமைக்குரிய தயாரிப்பு என்று எண்ணிய லூமியா 920 மொபைல் போன், தொடக்கத்திலிருந்து ரூ. 36 ஆயிரம் முதல் ரூ. 38 வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மற்ற லூமியா மாடல்கள் விலை குறைக்கப்பட்ட போது, இந்த போனின் விலை குறைக்கப்படவில்லை. ஆனால், மொபைல் சந்தையில், எச்.டி.சி. ஒன், சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஆகியன நோக்கியா லூமியா 920 விலைக்குப் போட்டியாக விலையிடப்பட்டதால், வேறு வழியின்றி, நோக்கியா இந்தியா நிறுவனமும், இதன் விலையை ரூ.32,639 எனக் குறைத்து தன் இணைய தளத்தில் அறிவித்துள்ளது. மற்ற இடங்களில், வேறு விற்பனை நிலையங்களில், இன்னும் சற்று குறைவாகக் கிடைக்கலாம். 8.7 மெகா பிக்ஸெல் பியூர் வியூ கேமரா, வயர்லெஸ் சார்ஜர் என்ற புதிய நவீன வசதிகளுடன் இந்த போன் இனி வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)