விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புவிமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ... வரலாறு காணாத வீழ்ச்சி - ரூ.60-ஐ தொட்டது இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - ரூ.60-ஐ தொட்டது இந்திய ரூபாயின் மதிப்பு ...
37 நகரங்களில் எம்.டி.எஸ்., சேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2013
05:34

சென்னை:""தமிழகத்தில் கூடுதலாக, 37 நகரங்களில், எம்.டி.எஸ்., அதி வேக இணைய தள சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது,'' என, சிஸ்டெமா ஷியாம் டெலீசர்வீசஸ் நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி (தமிழகம்) சுரேஷ் குமார் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:சிஸ்டெமா ஷியாம் டெலீ சர்வீசஸ் நிறுவனம், எம்.டி.எஸ்., பிராண்டில், அலைபேசி சேவையை வழங்கி வருகிறது. தொலைதொடர்பு துறையில், தமிழகம் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. நிறுவனம், தமிழகத்தில், 108 நகரங்களில், இணைய தள சேவையை வழங்கி வருகிறது. தற்போது, நெய்வேலி, சத்தியமங்கலம், திண்டிவனம், திருப்பத்தூர், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட, 37 நகரங்களில்,"எம்பிளேஸ்' என்ற, அதிகவேக இணைய சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள், குறைந்த கட்டணத்தில், அதிக நேரம் இணைய தளத்தை பயன்படுத்தலாம்.இவ்வாறு, சுரேஷ் குமார் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)