ரூபாய் வீழ்ச்சியை தடுக்க ரிசர்வ் வங்கி தீயா வேலை செய்கிறது - அலுவாலியாரூபாய் வீழ்ச்சியை தடுக்க ரிசர்வ் வங்கி தீயா வேலை செய்கிறது - அலுவாலியா ... இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை அதிகரித்தது இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை அதிகரித்தது ...
ஜூலை 1 முதல் விவசாயம் அல்லாத பொருட்கள் பரிவர்த்தனை வரி அமல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2013
15:55

புதுடில்லி : தங்கம், சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட விவசாயம் அல்லாத பொருட்கள் மீதான 0.01 சதவீதம் பரிவர்த்தனை வரி ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

2013-14ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் விற்பனையாளர்கள் கண்டிப்பாக 0.01 சதவீதம் பொருட்கள் மீதான பரிவர்த்தனை வரியை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனை அமல்படுத்த பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இந்த வரிக்கு முதலீட்டாளர்களுக்கும், மத்திய நிதி அமைச்சகத்திற்கும் நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயம் அல்லாத பொருட்களுக்கு இந்த வரியை அமல்படுத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி வருகிற ஜூலை 1ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வருகிறது. இதுகுறித்து நிதியமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோதுமை, பார்லி, சணல், காட்டன், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 23 பொருட்களுக்கு இந்த வரி பொருந்தாது. அதேசமயம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், சர்க்கரை, சோயா, மெட்டல் உள்ளிட்ட பொருட்களுக்கு இந்த வரி கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)