வர்த்தகம் » ஐ.டி
ஆன்லைனில் எச்.டி.சி. டிசையர் யு டூயல் சிம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஜூன்2013
12:02
சென்ற ஆண்டு முடிவில் அறிவிக்கப்பட்ட, எச்.டி.சி. நிறுவனத்தின் டிசையர் யு டூயல் சிம் (HTC Desire U Dual Sim) மொபைல் போன், தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கிறது. பிளிப் கார்ட் இணைய தளம் முலம் இதனை ரூ. 13,499க்கு வாங்கலாம்.
இதன் சிறப்பம்சங்கள்: 4 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை, 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4 ஐஸ்கிரீம் சாண்ட்விச் சிஸ்டம், இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கும் திறன், 9.32 மிமீ தடிமன்; எடை 114 கிராம், 5 எம்.பி. திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்து, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 3ஜி, வை–பி, புளுடூத் 4.0, 1650 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை ஆகும். வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில், தற்போது ரூ.13, 499க்கு கிடைக்கிறது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 22,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 22,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 22,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 22,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!